yoga of perfect vision

yoga of perfect vision

[3:42 PM, 7/4/2017] +91 99406 76964: கண்ணுக்குள் நுாறு யோகா | different yoga for eyesYoga trainer Venkatesan explains his experience eye yogaswww.youtube.com
[3:42 PM, 7/4/2017] +91 99406 76964:

 

கண் மருத்துவமணை நடத்த கூடியவர்கள் தனியார் பள்ளி கூடங்களுக்கு சென்று மாணவ மாணவியர்களுக்கு பரிசோதணை முகாம் நடத்தி அவர்களுக்கு சீட்டு வழங்குகிறார்கள். அவர்கள்து நோக்கம் கண்ணாடி வணிகமே. தற்போதைய வாழ்க்கை முறையில் உணவு கலாசாரத்திலும் கண்ணிண் ஆற்றல் வெகுவாக குழந்தை செல்வங்களை பாதித்து உள்ளது.பார்வை திறன் கோளாறால் படிப்பில் கவனம் மற்றூம் அவர்களது நடவடிக்கைகளில் மாற்றத்தை நாம் காணமுடியும். இதற்கு பெற்றோர்கள் உடனடியாக கண்ணாடியை அணிவித்து அவர்களது பிரச்சினைகளை தீர்த்துவிடுவதை நாம் பார்த்து வருகிறோம். குழந்தைகளுக்கு கண்ணாடி அணிவிப்பது என்பது ஒரு நிரந்தர தீர்வாக நினைக்கிறார்கள். உண்மையில் அப்படி இல்லை. அந்த கண்ணாடி தொடர்ந்து பழக்கமாகி வாழ்நாள் முழுவதும் அந்த சுமையை சுமக்கவேண்டி வருகிறது. கண்ணாடியின் கனம் அதை முகம் சுமப்பதை உணர்வதில்லை. இதானால் உண்டாகும் சோர்வு அவர்களுக்கு தெரிவதில்லை. பொதுவாக இயல்பாக இருக்கும் குழந்தைகளைவிட கண்ணாடி அணிந்த குழந்தைகளின் தோற்றம் நடவடிக்கை சற்று வித்தியாசமாக இருக்கும். விளையாட்டு போட்டிகளில் விரைவான செயல் பாடுகளில் வேலை செய்வதில் சுதந்திரமாக செய்ய இயலாது. குதிரைகு கடிவாளம் இட்டது போல நேர்முக பார்வையை பயன் படுத்தியே செய்ய இயலும். அதுவும் வேகம் குறைவாக. பிரயாண காலங்களில் மிகுந்த அசெளகர்யங்களை ஏற்பதுதும். வியர்வை. எண்னெய் பிசு பிசுப்பு தூசி இவைகளில் இருந்து தூய்மை செய்து கொண்டே இருக்க வேண்டும். இதை பாதுகாப்பது என்பது ஒரு தனி வேலையாக இருக்கும். மேலும் கவனக்குறைவால் கண்ணாடி உடைந்து விடுதல் அல்லது பழுதாகி விடுதல் மேலும் அடுத்த அடுத்த கண்ணாடி மாற்றுதல் போன்றவைகளால் ஆகும் செலவு என்பது நிச்சமான ஒன்றாகி விடுகிறது. எனவே கண்ணாடி ஒரு முறை பழக்க படுத்தி விட்டால் அது வாழ்நாள் முழுதும் ஒரு சுமையாகி விடுதிறது.
பொதுவாக குழந்தைகளுக்கு பார்வை திறன் குறைவு என்பது துவக்கத்தில் மிக குறைவாகத்தான் இருக்கும். ஆனால் பெற்றோர்கள் உணவு முறையிலும் க்ண் பாதுகாப்பு கல்வி முறையிலும் சில யோக பயிற்சி முறைகளிலும் இந்த துவக்க குறைபாடுகளை சீர் செய்து கொள்ள முடியும். இந்த உண்மை பொரும்பாலான பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. இதற்கு இயற்கைவழி யோகா பயிற்சி முறைகள் இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவசரமாக கண்ணாடி அணிவிப்பதை தவிர்த்து கண் பயிற்சி , உணவு முறை, கண் பாதுகாப்பு கல்வி முறைகளை அளிக்க வேண்டும். அவர்களது ஆற்றல் அறிவு செயல் திறன் அத்தனையும் ஒளிமயமான கண் ஒளியில் இருந்தே துவங்குகிறது. அவர்கள்து எதிர்காலம் ஒளிமயமாக இருக்க கண் ஓளி திறன் மிக முக்கியம்.தகுந்த காலத்தில் எடுக்கப்படும் இந்த முயற்சி அவர்கள்து எதிகால கல்வியை செயல் திறனை மேம் படுத்தும். எனவே இந்த கண்ணாடி அணியும் பழக்கத்திலிருந்து அவர்களை மீட்போம். ஒளிமயமான எதிர்காலத்தை தருவோம். கண்ணுக்குள் நூறு யோகா பாருங்கள் இந்த வீடியோவை. https://www.youtube.com/watch?v=bNNrKYbpHak

Cure Yoga was started in 1998 by Dr.G.Venkatesan in Madurai, India. Today, we are a one of the top leader in Health consulting, Yoga , Meditation , Reiki ,Massage and Healing Therapies. Many of the most successful companies called us to deliver yoga and other health services to their staff’s to improve their production.Cure yoga provides Yoga , Meditation , Reiki ,Massage ,Health consulting and Healing Therapies to help clients for both learning and curing diseases in over 50 cities in india, singapore and malaysia.

Related posts

Leave a Comment