மனிதனது முதல் உணவு தண்ணீர்

மனிதனது முதல் உணவு தண்ணீர்

மனிதனது முதல் உணவு முதல் இறுதி உணவு வரை தண்ணீர் மயம்தான். தண்ணீரே உண்மையான உணவு. நாம் என்ன உணவு சாப்பிட்டாலும் அது தண்ணீர் மயமாக உருமாற்றம் பெற்று நமது உடலுக்கு சென்றால்தான் சீரணிக்கும்.  மேலும் தண்ணீர் ஒரு சத்து பொருள். ஒவ்வொரு ஊர் தண்ணீரிலும் சில வகையான கனிம சத்து உள்ளது. அது இயற்கை தந்த கொடை. தாமிரபரணி தண்ணீர், வைகை ஆற்று தண்ணீர், கங்கை இப்படி ஆற்று நீரின் குணத்தை நாம் உணற முடியும்.  ஆற்று நீர் குடித்துவளர்ந்தவர்கள் உடலில் உள்ள இரத்ததில் மரபனுக்கள் குணாதிசயம் அவைகளின் மூலத்தை ஒத்துஇருக்கும். பாரம்பரியம் மாராதன்மையுடன் இருப்பர். நாம் எந்த பொருள் சாப்பிட்டாலும் அதை கரைக்கும் கரைப்பானாக தண்ணீர் உள்ளது.மேலும் உடலின் அனைத்து நீர்ம பொருளுடன் இணைகிறது. தடையின்றி உடல் முழுவதும் நிரவுகிறது.  நமது உடலின் கழிவு…

Read More