ஹீலிங் என்றால் என்ன ?

ஹீலிங் என்றால் என்ன  ?

“ஹீலிங்” என்பது மருந்து இன்றி மாத்திரை இன்றி ஒரு மனிதனின் பிராண ஆற்றலை கொண்டு செய்யப்படும்  சிகிச்சை முறையாகும். மனிதனின் ஸ்தூல உடலை தொடாமல் சூக்சும சரீரத்தை உணர்ந்து அறிந்து செய்யும் சிகிச்சை முறையாகும் . ஸ்துல  கண்களுக்கு  தெரியாத அதே சமயத்தில் சூக்சும கண்களால் அறிய கூடிய பயிற்சி முறைகள் உள்ளது .  மனித உடல் இயக்கம் சூக்சும    சரீரத்திலேயே உள்ளது .  அதில் உள்ள இயங்கு முறைகள் சீர் கெடும் போது  பல நோய்கள் உருவாகிறது. ஒரு  நோய் உருவாகும் போது  அங்கே எதோ சில பிராண சக்தி செல்லவில்லை என அறிந்து கொள்ள வேண்டும் . பிறப்பிற்கும் இறப்பிற்கும் பிராணாவே  காரணமாகிறது. மனிதன் எந்த நோய் வந்த உடனேயும்  இறந்து விடுவதில்லை ,படிப்படியாக நோய் தன்மை அதிகரித்து பின் இறக்கிறான். ஆனால்  உடல்   எந்த விநாடியிலும்  சுயமாக…

Read More