ஒளி உடல் கல்வி

ஒளி உடல் கல்வி

ஒளி உடல் சிகிச்சை கல்வி              அடிப்படை வகுப்பு

நமது உடலை சுற்றிலும் பல்வேறு அடுக்குகளால் ஆன வண்ண  ஒளி உடல் உள்ளது.  அதன் ஒளி மற்றும் ஒலி உணர்வு  சரீரத்தால் நாம் இயங்கி கொண்டும் இயக்க பட்டு கொண்டும் இருக்கிறோம்..  தீய தன்மையால் இந்த ஒளி உடலில் அநேக விதமான நோய்கள் மற்றும் சுரப்பி குறைபாடுகள் உண்டாகிறது. ஒளி உடல் சிகிச்சை கல்வியை கற்று கொள்வதன் மூலம் சுயமாகவோ அல்லது மற்றவர்களுக்கோ சிகிச்சை அளித்து குணப்படுத்த இயலும்.மேலும் ஆன்மீக பயிற்சிகளில் நன்கு முன்னேற இயலும். இரண்டு நாள் அடிப்படை ஒளி உடல் பற்றிய அடிப்படை உடற்கூறு மற்றும் சிகிச்சை கல்வி  பயிற்சி வகுப்பு.