ஒளி உடல் கல்வி

healing Education-tamil

ஒளி உடல்  சிகிச்சை கல்வி

அடிப்படை நிலை  இரண்டு  நாள் பயிற்சி

ஒளி உடல் சிகிச்சை கல்வி              அடிப்படை வகுப்பு

நமது உடலை சுற்றிலும் பல்வேறு அடுக்குகளால் ஆன வண்ண  ஒளி உடல் உள்ளது.  அதன் ஒளி மற்றும் ஒலி உணர்வு  சரீரத்தால் நாம் இயங்கி கொண்டும் இயக்க பட்டு கொண்டும் இருக்கிறோம்..  தீய தன்மையால் இந்த ஒளி உடலில் அநேக விதமான நோய்கள் மற்றும் சுரப்பி குறைபாடுகள் உண்டாகிறது. ஒளி உடல் சிகிச்சை கல்வியை கற்று கொள்வதன் மூலம் சுயமாகவோ அல்லது மற்றவர்களுக்கோ சிகிச்சை அளித்து குணப்படுத்த இயலும்.மேலும் ஆன்மீக பயிற்சிகளில் நன்கு முன்னேற இயலும். இரண்டு நாள் அடிப்படை ஒளி உடல் பற்றிய அடிப்படை உடற்கூறு மற்றும் சிகிச்சை கல்வி  பயிற்சி வகுப்பு.

ஒளிஉடல் சிகிட்சை கல்வியை யார் கற்று கொள்ளலாம்
12 வயதிற்கு மேற்பட்ட யாவரும் கற்கலாம்.அறிவும் தெளிவும் நம்பிக்கையும் இதற்கு அடிப்படை தகுதிகள்.

கற்பதற்கு எளிது கூரு உணர்வு என்ற மாபெரும் நுட்ப சக்தியே இதற்கு அவசியமான கருவியாகும். இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இக்கலையை அறிந்திருக்க வேண்டியது அவசியம். மேலும் இந்தியர்களின் இரத்ததில் இக்கலை ஒளிந்துள்ளது. நம் முன்னோர்கள் பயன் படுத்தி உள்ளார்கள். கற்க துவங்கிய உடன் எளிதாக கைவரப்பெறலாம். இறப்பு வரை ஆரோக்கியம் வேண்டுவோர் அனைவரும் இக்கலையை கற்றுகொள்ளலாம்.