குழந்தையின்மைக்கு தீர்வு யோகாவில்

குழந்தையின்மைக்கு தீர்வு யோகாவில் உண்டா ?

DWQA Questionsகுழந்தையின்மைக்கு தீர்வு யோகாவில் உண்டா ?
govee asked 1 year ago

வயது 45 ஆண். எனக்கு இதுவரை குழந்தை இல்லை. டாக்டர் கவுண்ட் கம்மியாக உள்ளது என்று சொல்லிவிட்டார்கள். பல்வேறு மருத்துவங்கள் செய்து பார்த்து விட்டேன் . பலனில்லை. யோகா நல்லது என்று சொல்கிறார்கள். எனக்கு தெரியவில்லை. யோகமருத்துவத்தில் எனக்கு குழந்தை பாக்கியம் உண்டா ? விளக்கமாக கூறவும்.