உடல் எடை எப்படி அதிகரிக்கிறது ?

உடல் எடை எப்படி அதிகரிக்கிறது ? காரணங்கள் என்ன ?

DWQA QuestionsCategory: Questionsஉடல் எடை எப்படி அதிகரிக்கிறது ? காரணங்கள் என்ன ?
cureyoga Staff asked 2 years ago

ஒருவரது உடல் எடை அதிகரிப்பதற்கு மனமே காரணம். மனதில் உள்ள பதிவுகளே காரணமாகிறது.இது உணவு அதி விருப்பமாகவும்,சந்தர்ப்ப சூழலில் கிடைத்தவற்றை சாப்பிடும் பழக்கம், தீய உணர்ச்சி வசப்படுவதால் சுரப்பிகள் இயல்பு தவறி சுரப்பதாலும், மேலும் பாரம்பரிய காரணங்களாலும் உடல் எடை அதிகரிக்கிறது.
ஒருவரது உடல் எடை அதிகரிக்க நான்கு காரணங்கள் உள்ளது. அவை 1. உணவு 2.சூழல் 3.உணர்ச்சி வசபடுதல் 4.பரம்பரை இந்த நான்கு காரணங்களிலும் சில முறையான வழிமுறைகள் உள்ளது. அதை பயன் படுத்தும் போது நமது உடல் எந்த காரணத்தினால் அதிகரித்தாலும் அதை இயல்பு நிலைக்கு கொண்டுவர இயலும். சில வழிமுறைகள் உள்ளது.

Cure Yoga was started in 1998 by Dr.G.Venkatesan in Madurai, India. Today, we are a one of the top leader in Health consulting, Yoga , Meditation , Reiki ,Massage and Healing Therapies. Many of the most successful companies called us to deliver yoga and other health services to their staff’s to improve their production.Cure yoga provides Yoga , Meditation , Reiki ,Massage ,Health consulting and Healing Therapies to help clients for both learning and curing diseases in over 50 cities in india, singapore and malaysia.