யோகா

yoga of perfect vision

yoga of perfect vision

[3:42 PM, 7/4/2017] +91 99406 76964: கண்ணுக்குள் நுாறு யோகா | different yoga for eyesYoga trainer Venkatesan explains his experience eye yogaswww.youtube.com [3:42 PM, 7/4/2017] +91 99406 76964:   கண் மருத்துவமணை நடத்த கூடியவர்கள் தனியார் பள்ளி கூடங்களுக்கு சென்று மாணவ மாணவியர்களுக்கு பரிசோதணை முகாம் நடத்தி அவர்களுக்கு சீட்டு வழங்குகிறார்கள். அவர்கள்து நோக்கம் கண்ணாடி வணிகமே. தற்போதைய வாழ்க்கை முறையில் உணவு கலாசாரத்திலும் கண்ணிண் ஆற்றல் வெகுவாக குழந்தை செல்வங்களை பாதித்து உள்ளது.பார்வை திறன் கோளாறால் படிப்பில் கவனம் மற்றூம் அவர்களது நடவடிக்கைகளில் மாற்றத்தை நாம் காணமுடியும். இதற்கு பெற்றோர்கள் உடனடியாக கண்ணாடியை அணிவித்து அவர்களது பிரச்சினைகளை தீர்த்துவிடுவதை நாம் பார்த்து வருகிறோம். குழந்தைகளுக்கு கண்ணாடி அணிவிப்பது என்பது ஒரு நிரந்தர தீர்வாக நினைக்கிறார்கள். உண்மையில் அப்படி…

Read More
யோகா

சர்க்கரை வியாதியிலிருந்து குணம் பெற‌ முடியும் எப்படி ?

சர்க்கரை வியாதியிலிருந்து குணம் பெற‌ முடியும் எப்படி ?

ஒவ்வொரு மனிதனுக்கும் வரக்ககூடிய நோய்களில் இருந்தும் குணம் பெறமுடியும்.எளிமையான வியாதியிலிருந்து,விபத்துக்கள்,மனபிரச்சனைகள் மற்றும் கர்மவினை வியாதி வரை குணப்படுத்தி கொள்ள் முடியும்.வியாதியிலிருந்து குணப்படுத்தி கொள்ள் இன்று விஞ்ஞான் கருவிகளை அதிக அளவில் பயன் படுத்தி இன்ன வியாதி என்று தெரிந்து கொள்கிறோம். இருந்தபோதும் இன்று குணப்படுத்தமுடியாமல் வியாதியால் இறப்ப்வர் எண்ணிக்கை அதிகமாகி கொணடே வருகிற்து.இந்த வகையில் சர்க்கரை வியாதியால் இறப்பவர் எண்னிக்கை இந்தியாவில் அதிகமாகி விட்டது.இந்த வியாதியால் அனேகர் தஙகள்து உறுப்பை இழக்கிறார்கள். கை கால் வெட்ட்படுகிற்து.கண் பார்வை பறிபோகிறது.இருதய அடைப்பு வந்து அனேக‌ர் இறக்கிறார்கள். மற்ற்வர்களை போல அவர்கள் உணவு எடுத்து கொள்ள் முடிவதில்லை. இதை குணபடுத்த முடியுமா ? இதிலிருந்து வெளியே வர முடியுமா ? நிச்சயமாக முடியும்.எப்படி ? முயற்சி செய்ய வேண்டும்.மருந்து மாத்திரை எடுத்து கொள்வதலோ அல்ல்து ஆலோசனை சொல்வதை கடை பிடிப்பதாலோ இது நடப்பதில்லை.இன்று உடலளவு குறிகளுக்கே மருந்து எடுத்து…

Read More