ஹீலிங் என்றால் என்ன ? | healing

ஹீலிங் என்றால் என்ன ?

ஹீலிங் என்றால் என்ன  ?

“ஹீலிங்” என்பது மருந்து இன்றி மாத்திரை இன்றி ஒரு மனிதனின் பிராண ஆற்றலை கொண்டு செய்யப்படும்  சிகிச்சை முறையாகும். மனிதனின் ஸ்தூல உடலை தொடாமல் சூக்சும சரீரத்தை உணர்ந்து அறிந்து செய்யும் சிகிச்சை முறையாகும் . ஸ்துல  கண்களுக்கு  தெரியாத அதே சமயத்தில் சூக்சும கண்களால் அறிய கூடிய பயிற்சி முறைகள் உள்ளது .  மனித உடல் இயக்கம் சூக்சும    சரீரத்திலேயே உள்ளது .  அதில் உள்ள இயங்கு முறைகள் சீர் கெடும் போது  பல நோய்கள் உருவாகிறது. ஒரு  நோய் உருவாகும் போது  அங்கே எதோ சில பிராண சக்தி செல்லவில்லை என அறிந்து கொள்ள வேண்டும் . பிறப்பிற்கும் இறப்பிற்கும் பிராணாவே  காரணமாகிறது. மனிதன் எந்த நோய் வந்த உடனேயும்  இறந்து விடுவதில்லை ,படிப்படியாக நோய் தன்மை அதிகரித்து பின் இறக்கிறான். ஆனால்  உடல்   எந்த விநாடியிலும்  சுயமாக…

Read More
ஹீலிங் என்றால் என்ன ? | healing

சர்க்கரை வியாதியிலிருந்து குணம் பெற‌ முடியும் எப்படி ?

சர்க்கரை வியாதியிலிருந்து குணம் பெற‌ முடியும் எப்படி ?

ஒவ்வொரு மனிதனுக்கும் வரக்ககூடிய நோய்களில் இருந்தும் குணம் பெறமுடியும்.எளிமையான வியாதியிலிருந்து,விபத்துக்கள்,மனபிரச்சனைகள் மற்றும் கர்மவினை வியாதி வரை குணப்படுத்தி கொள்ள் முடியும்.வியாதியிலிருந்து குணப்படுத்தி கொள்ள் இன்று விஞ்ஞான் கருவிகளை அதிக அளவில் பயன் படுத்தி இன்ன வியாதி என்று தெரிந்து கொள்கிறோம். இருந்தபோதும் இன்று குணப்படுத்தமுடியாமல் வியாதியால் இறப்ப்வர் எண்ணிக்கை அதிகமாகி கொணடே வருகிற்து.இந்த வகையில் சர்க்கரை வியாதியால் இறப்பவர் எண்னிக்கை இந்தியாவில் அதிகமாகி விட்டது.இந்த வியாதியால் அனேகர் தஙகள்து உறுப்பை இழக்கிறார்கள். கை கால் வெட்ட்படுகிற்து.கண் பார்வை பறிபோகிறது.இருதய அடைப்பு வந்து அனேக‌ர் இறக்கிறார்கள். மற்ற்வர்களை போல அவர்கள் உணவு எடுத்து கொள்ள் முடிவதில்லை. இதை குணபடுத்த முடியுமா ? இதிலிருந்து வெளியே வர முடியுமா ? நிச்சயமாக முடியும்.எப்படி ? முயற்சி செய்ய வேண்டும்.மருந்து மாத்திரை எடுத்து கொள்வதலோ அல்ல்து ஆலோசனை சொல்வதை கடை பிடிப்பதாலோ இது நடப்பதில்லை.இன்று உடலளவு குறிகளுக்கே மருந்து எடுத்து…

Read More