பிராண சக்தி சிகிட்சை

பிராண சக்தி சிகிட்சை

Reiki
prana  energy healing

தூர பிராண சக்தி சிகிட்சை

தூர பிராண சக்தி சிகிச்சை என்றால் என்ன?
பிராண சக்தியை கொண்டு புகை படத்தின் உதவியால் தூரத்தில்   உள்ளவரை   குணபடுத்த கூடிய கிகிச்சை முறை
ஆகும்.  சிகிச்சையை ஏற்றுகொள்ளும் மனதுடன் . இருக்கும் போது உடனடியாக வேலை செய்கிறது. திட்ட மிட்ட மற்றும்
உங்களுக்கு வசதியான நேரத்தில் இந்த தூரசிகிச்சை செய்ய படுகிறது..சிகிச்சை பெறுபவர் அவரது இடத்தில இருந்து
கொண்டு இந்த சிகிட்சைய வேண்டி பெறலாம்.. வலியினால் ,நோயினால் ,விபத்தினால் , அறுவை சிகிச்சையால் மன
பிரச்சனையினால் நீங்கள் அவதியுறும் போது இந்த தூர பிரனாசிகிச்சையை எடுத்து கொள்ளலாம்.
தூர பிராண சக்தி சிகிட்சை எப்படி வேலை செய்கிறது ?
மனித உடலை சுற்றிலும் மின்காந்த வடிவிலான ஒளி உடல் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இந்த உடலுக்குள் நாடிகள்
மற்றும் சக்கரங்கள் உள்ளது. இதில் ஏற்படும் கோளாறுகள் மனிதனுக்கு உடல் மற்றும்  மன நோயை ஏற்படுத்துகிறது.
சிகிட்சையாளர் மின் காந்த பிராண ஆற்றலை அனுப்பி  ஒளி உடல் மற்றும் சக்கரங்களை  நாடியை சீர் செய்கிறார்..
நோயாளி குணம் பெறதுவங்குகிறார்.
தூர பிராண சக்தி சிகிச்சை எப்பொழுது எடுத்து கொள்ளலாம் ?
உடல் நோய்கள் :- காய்ச்சல் உள்ள பொழுது, என்ன காய்ச்சல் என்று தெரியாத போது, தீவிரமான வலிகளின் போது,
பிரசவ சிக்கலின்போது , சுகப்ரசவதிற்கு , அறுவை சிகிச்சையின் போது , உயிர் ஆபத்து காலங்களில் , பிராண வாயு
தரப்படும் நிலையில் , தீவிர கண்காணிப்பு பிரிவில் உள்ள போது, மருந்துகள் வேலை செய்யாத போது,
மன நோய்கள் :- மன அழுத்தம் மனசோர்வு துக்கம் அதிக உணர்ச்சி வசபடுதல் குடும்ப மன அழுத்தம் வேலை மன
அழுத்தம் சண்டை குணம் பயம் பல தொல்லைகள் வன்கொடுமை அதிர்ச்சி
இது போன்ற பிரச்சனைகளுக்கு தூர பிராண சக்தி சிகிட்சை எடுத்து கொள்ளலாம்.
எத்தனை தூரபிராணசக்தி சிகிச்சை தேவை படும் ?                                  
நோயாளருக்கு தக்கபடி மற்றும் குணம் பெறும் வேகத்துக்கு தக்கபடி சிகிச்சை அமர்வு மாறும்.
ஒரு சிகிச்சை அமர்வு எவ்வளவு நேரம் ஆகும் ?ஒரு சிகிச்சை முப்பது நிமிடம் ஆகும். திட்டமிட்ட நேரத்தில் நீங்கள் எனது
அறிவிப்பு கிடைக்கும். உடனே அலாரம்டை மரை இயக்கி  கொண்டு  கண்களை மூடி சுவாசத்தை கவனித்து அமர்ந்து
கொள்ளவேண்டும் .
 
மன மற்றும் உடல் பிரச்சினைகளை சொல்ல வேண்டுமா ?
ஆம் , உங்களுக்கு உரிய மன மற்றும் உடல் பிரச்சினைகளை அவசியம் எழுத வேண்டும். தீர வேண்டிய பிரச்சினைகளை
எழுத வேண்டும். அதற்கே தூர சிகிச்சை அளிக்க படுகிறது.. மேலும் உங்களது தற்போதைய மார்பளவு புகை படம் மற்றும்
நீங்கள் வசிக்கும் ஊர் எழுதி அனுப்ப வேண்டும்.
சிகிச்சைக்கு உரிய பொருட்கள் என்ன ? மற்றும் தயாராவது எப்படி ?
சிகிச்சைக்கு உரிய பொருட்கள் :-  துவைத்த பருத்தி ஆடை , வெள்ளை துணி அல்லது தரை விரிப்பு , என்னை விளக்கு
அல்லது மெழுகு திரி , தீப்பொட்டி , கல்உப்பு , சிறிய பிளாஸ்டிக் கப் ,தண்ணீர் , நாற்காலி டைமர் கருவி,
சிகிச்சைக்கு தயாராகுதல் : –
 1. திட்ட மிட்ட நேரத்திற்கு முன் குளித்தல் நல்லது அல்லது முகம் கால்கள் கழுவி கொள்ளவேண்டும் .
 2. பருத்தி ஆடை அணிந்து கொள்ளுதல் நல்லது இறுக்கம் இன்றி தளர்வாக அணிந்தது கொள்ளவும்
 3. வெள்ளை துணி அல்லது வெள்ளை விரிப்பை தரையில் விரிக்கவும்.
 4. அதன் நடுவில் நாற்காலியை வைக்கவும்.
 5. கப்பில் தண்ணீர் பாதி எடுத்து கொண்டு அதில் கள் உப்பை ஒரு கை அளவு போடவும்.
 6. கப்பை நாற்காலிக்கு முன் வைக்கவும். உங்கள் பிரச்சனை மற்றும் நோய் ஆற்றல் சக்தி இதில் சேகரமாகும்.
 7. அதன் அருகில் மெழுகு திரியை நிறுத்தி வைக்கவும், சிகிச்சைக்கு சில நிமிடம் முன் எரியவிடவும்.
 8. டைமர் கருவியை 3௦ நிமிடம் அமைத்து வைத்து கொள்ளவும். சிகிச்சை துவங்கும் முன் ஆன்செய்து கொள்ளவும்.
 9. சிக்ச்சை முடியும் வரை யாரிடமும் பேச கூடாது, போன் பேச கூடாது, உங்களை தொட கூடாது.
 10. சிகிச்சை துவங்கிய பின் முப்பது நிமிடம் நீங்கள் நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடி உங்களது மூக்கின்
  வழியே செல்லும் காற்றை கவனித்து கொண்டு இருக்க வேண்டும். உங்கள் பாதங்கள் தரையை தொட வேண்டும்.
  அப்போது செருப்பு அணிய கூடாது.
 11. உங்கள் பிரச்சனைகள் தீர முப்பது நிமிடம் உங்கள் புகைபடத்தின்முன் தூர பிராண சிகிச்சை அளிப்பேன் .அதை உங்கள் உடல் மனம் ஏற்று கொள்ளும்.
 12. அலாரம் ஒலித்த உடன் கண்களை திறந்து எழுந்து கொள்ளவும்.
 13. உப்பு கப்பை தண்ணீர் கைகளில் படாமல் எடுத்து சாக்கடையில் ஊற்றிவிடவும்.
 14. சிக்ச்சை முடிந்தவுடன் ஓய்வு எடுப்பது நல்லது. அன்று மற்றவருடன் கைகுலுக்குதல், இறந்தவர்களை பார்த்தல், புலால் உண்ணுதல் தவிர்த்தல் நலம்.
 15. இந்த சிகிச்சையை தொடர்ந்து அனுப்பப்படும் வீட்டு பயிற்சியை செய்தால் மேலும் விரைவில் நலம் பெறலாம்.
சிகிச்சை நேரத்தை எப்படி தீர்மானிப்பது ?
சிகிச்சை நேரம் என்பது குணம் பெறும் நேரம்.  உங்களுக்கு வசதியான நேரமாக இருக்கவேண்டும். அல்லது சிகிச்சை
நேரத்தில் உங்களை நீங்களே தனிமை படுத்தி கொள்ளவேண்டும். அந்த நேரத்தை எங்களுக்கு எழுதி அனுப்ப வேண்டும்.
தூர சிகிச்சைக்கு பின் கடைபிடிக்க வேண்டிய பயிற்சி உள்ளதா ?
ஆம் , எளிமையான சில பயிற்சிகள் உள்ளது. அது பின்னர் அனுப்பப்படும்.. இதில் யோகா , தியானம் , உணவு கட்டுப்பாடு ,
மனபயிர்சிகள் போன்றவை அடங்கும்.
தூரபிரனா சிகிச்சை பெறுவதின் கூடுதல் பலன் என்ன ?
 1. உங்களை பற்றிய உண்மைகளை உங்களுக்கு புரிய வைக்கிறது
 2. நீங்கள் முழுமையாக இறை ஆற்றலுடன் இணைகிறீர்கள்.
 3. உங்களது உடல் பேசும் மொழி உங்களுக்கு அறிவீர்கள்
 4. நோய் குணமாகும் உணர்வு அடைவீர்கள்
 5. மனம் தெளிவடையும் , குழப்பம் நீங்கும்
 6. உங்களின் இயங்கு திறனை அடைவீர்கள்
 7. உங்கள் சக்கரங்கள் இயல்பாக இயங்கும்
 8. உங்கள் சுசும சரீரம் சக்தி பெறும்
 9. உங்களின் இலக்கை அடைய தெளிவான பார்வை கிடைக்கும்.
 10. உங்களது புனிதத உடல் நலம் பெறும்
கட்டணம்
 1. ஒரு அமர்வு கட்டணம் : $ 3௦  Indian rupees 1௦௦௦    நேரம் 3௦ நிமிடம்  24 மணி நேரத்திற்குள் எடுத்து கொள்ளவேண்டும்.
 2. மூன்று  அமர்வு கட்டணம் : $ 8௦  Indian rupees 3௦௦௦, நேரம்  3௦ நிமிடம் 72 மணி நேரத்திற்குள் எடுத்து கொள்ளவேண்டும்.
 3. ஐந்து  அமர்வு கட்டணம் : $ 135  Indian rupees 5௦௦௦  நேரம்  3௦ நிமிடம் 12௦ மணி நேரத்திற்குள் எடுத்து கொள்ளவேண்டும்.
சிகிச்சைக்கு முன் கட்டணம் செலுத்த பட வேண்டும்
                     வங்கி விபரம்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பை பாஸ் ரோடு கிளை மதுரை
 சேமிப்பு கணக்கு எண் : 158001000012619
 செல் மற்றும் வாட்சப் எண்  : 9940676964